ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு மாடர்ன் டிரஸ்ஸில் மாறிய ஷிவானி நாராயணன்.

சின்னத்திரை, மாடலிங் என இரண்டிலும் கலக்கி கொண்டு வலம் வந்தவர் ஷிவானி நாராயணன் அதிலும் குறிப்பாக சின்னத்திரையில் தொடர்ந்து பல்வேறு சீரியல்களை கைப்பற்றி இளம் வயதிலேயே பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவி தொலைக்காட்சியில் இவர் கடைக்குட்டி சிங்கம், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் முக்கிய நாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது இளம் வயதிலேயே அதாவது 19 வயதிலேயே சின்னத்திரையில் உலா வந்த இவர் திடீரென சீரியலில் இருந்து  விலகி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடியேறினார்.

ஆரம்பத்தில் ஒன்னும் தெரியாத மாதிரியே நடனங்களில் ஆடி வந்தா ஷிவானி நாராயணன் போகப்போக ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் டைட்டான மற்றும் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு தனது அழகை காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது. இப்படி புகைப்படங்களை வெளியிட்டு ஓடிக்கொண்டிருந்த இவர்கள் திடீரென உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 – ல் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றார் அங்கு   காதல், ரொமான்ஸ், செண்டிமெண்ட் என மற்றவற்றில் தனது திறமையை காட்டி ஓடினார்.

ஒரு கட்டத்தில்  விளையாட தான் வந்த என்பதை அவரது அம்மா சொல்லி புரியவைத்தார் அதன்பின் சிறப்பாக விளையாடினாலும் இவரால் டைட்டில் வின்னர் என்ற படத்தை பெறமுடியவில்லை. வெளியே வந்த அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல சப்போர்ட் இருந்தாலும் படவாய்ப்புகள் மட்டும் கிடைக்காமல் போனது மீண்டும் தனது பிரதான தொழிலான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இப்படி இருந்த நிலையில் திடீரென அவருக்கு ஒரு லக் அடித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்து உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. இந்த நிலையில் நடிகை ஷிவானி நாராயணன் புதிய ஹேர்ஸ்டைலில் சும்மா ஹாலிவுட் நடிகை போல் செம்ம கும்முன்னு இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.

shivani-narayanan
shivani-narayanan

Leave a Comment