சைடு போஸில் மொத்த வளைவு நெளிவையும் இன்ச் பை இன்ச் காண்பித்த ஷிவானி நாராயணன் – புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் இளசுகள்.-

சினிமா உலகில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பாகவே இளம் பிரபலங்கள் பலரும் சினிமா எப்படிப்பட்டது என்பதை நன்கு உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல கை நகர்த்துகின்றனர். அந்த வகையில் இளம்வயதிலேயே சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஷிவானி நாராயணன்.

பின் படிப்படியாக இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ரசிகர்களை வளைத்துப் போட அவர் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு குத்தாட்டம் போட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி இப்படி இருந்த நிலையில் அவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்று உள்ளே சென்றார்.

தனது அனைத்து விதமான திறமையையும் வெளிக் காட்டி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் வெளியே வந்து அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது ஆனால் பட வாய்ப்பு கிடைக்காது அவருக்கு ஆரம்பத்தில் சிறு ஏமாற்றத்தை கொடுத்தன இருப்பினும் வழக்கமான தனது பணியை அவர் தொடர்ந்தார்.

ஆம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வந்தார் இப்படி காலம் ஓடிக் கொண்டு இருந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தில் நடித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் அவர் செம சந்தோஷத்தில் இருப்பதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார் தற்போது கூட இவர் டைட்டான டிரஸை போட்டுக் கொண்டு தனது மொத்த வளைவு நெளிவையும் சைடு போஸில்  தூக்கி காண்பித்த புகைப்படம் ஒன்று தீயாய் பரவி வருகிறது.

shivani-narayanan
shivani-narayanan

Leave a Comment