எவ்வளவு நேரம் ஆனாலும் பார்த்துக்கிட்டே இருக்கலாம்.. சட்டையை திறந்து விட்டு புகைப்படம் எடுத்த ஷிவானி நாராயணன்

Shivani narayanan : சின்னத்திரை நடிகைகள் தொடங்கி வெள்ளித்திரை நடிகைகள் வரை பலரும் எடுத்த உடனேயே கவர்ச்சி காட்டி வருகின்றனர் அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெறுவது மட்டுமல்லாமல் பட வாய்ப்புக்கு வழி வகுத்து விடுகின்றன அந்த வகையில் நடிகை ஷிவானி நாராயணன்.

முதலில் விஜய் டிவி சீரியலில் கடைக்குட்டி சிங்கம், பகல் நிலவு போன்ற சீரியல்களில் இழுத்து போர்த்திக் கொண்டுதான் நடித்தார். பின் மாடலிங் துறையில் என்ட்ரி கொடுத்த பிறகு ஓவர் கிளாமர் காட்டிய புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். ரசிகர்கள் மத்தியில் ஃபேமஸாகி இவருக்கென  ரசிகர்கள் கூட்டம் உருவானது.

அதன் பிறகு சின்னத்திரையில் நடிப்பதை நிறுத்திவிட்டு வெள்ளி திரைக்கு நுழைவதற்கான வேலைகளை பார்க்க ஆரம்பித்தார் தொடர்ந்து க்யூட் மற்றும் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வந்த அம்மணிக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார். அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் டிஎஸ்பி, வடிவேலுவுடன் நாய் சேகர் ரிட்டன்ஸ் கடைசியாக கூட பம்பர் படத்தில் நடித்தார். அதுக்கு அப்புறம் வாய்ப்புகள் கிடைக்கவில்லை ஆனால்  கைப்பற்ற ஷிவானி நாராயணன் வழக்கம் போல இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.

தற்பொழுது   சட்டை பட்டனை திறந்து விட்டு இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் ஒரு சுத்து உடம்பு ஏறிடிச்சி என கமெண்ட் அடித்து லைக்களை தட்டி வீசி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.

shivani
shivani narayanan

Leave a Comment

Exit mobile version