கல்யாண பொண்ணு மாதிரி மேக்கப் போட்டுக்கொண்டு தரளமாக தனது அழகைக் காட்டும் ஷிவானி நாராயணன் – ரசிகர்களை ஏங்க வைத்த புகைப்படம்.

இளம் வயதிலேயே சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை காலடி எடுத்த நடிகைகள் பலரும் நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கின்றனர். அந்த வகையில் 19 வயதிலேயே சின்னத்திரை பக்கம் கொடிகட்டிப் பறந்தவர் நடிகை ஷிவானி நாராயணன் இவர் இரட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் போன்ற பல்வேறு சீரியல்களில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.

ஒரு கட்டத்தில் சின்னத் திரை சீரியலை ஒதுக்கி விட்டு தனது மாடலிங் திறமையை சமூக வலைதளப் பக்கங்களில் வெளிக்காட்ட தொடங்கினார். ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு புகைப்படங்களை வெளியிடுவது மற்றும் நடனம் போன்றவற்றை வெளிக்காட்டிய தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.

அந்த ரசிகர்களை தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வண்ணமே வந்தார் இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்று  தனது அனைத்துவிதமான திறமையையும் வெழிகாட்டி ரசிகர்கள் மத்தியில் நல்ல இடத்தைப் பிடித்தார்.

வெளியே வந்தா அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் அந்த  படத்தில் விஜய்சேதுபதியுடன் ஷிவானி நாராயணன் கைகோர்த்து உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ஷிவானி நாராயணன் மேலும் பட வாய்ப்பை கைப்பற்ற தனது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வந்த  இருந்து வந்தார் இப்போ கூட நடிகை ஷிவானி நாராயணன் கல்யாண பொண்ணு போல மேக்கப் போட்டுக் கொண்ட இவர் எடுத்துக்கொண்ட கிளாமர் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது நீங்களே பாருங்கள்.

shivani-narayanan-
shivani-narayanan-

Leave a Comment