மஞ்சள் காட்டு மைனா வாக மாறிய பிக்பாஸ் ஷிவானி.! உருகி உருகி வர்ணிக்கும் ரசிகர்கள்.!

தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் ஷிவானி. இவர் சின்னத்திரை நடிகை மற்றும் பிரபல மாடல் அழகியாக வலம் வருகிறார் சிறுவயதிலேயே தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா துறையில் தனது பயணத்தை தொடங்கிய இவர்  சின்னத்திரையில் கொடிகட்டி பறந்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் சரவணன் மீனாட்சி என்ற தொடரை தொடர்ந்து பகல் நிலவு என்ற சீரியலில் நாயகியாக நடித்து ஒட்டுமொத்த சீரியல் ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தார். அதனைத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த இரட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் ஆகிய சீரியல்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

அதுவும் இரட்டை ரோஜா சீரியலில் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து விருதுகளையும் வென்றுள்ளார். தொடர்ந்து சீரியலில் நடித்து வந்த சிவானி ஒரு சில காலமாகவே இன்ஸ்டாகிராமில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வந்தார்.

அதிலும் நான்கு மணி காட்சி என்றால் சொல்லவே வேண்டாம் உடனடியாக ஏதாவது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார். மேலும் சிவானி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே மேலும் பிரபலம் அடைந்து விட்டார்.

இந்தநிலையில் சிவானி சமூக வளைதளத்தில் மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார். இவரின் புகைப்படத்தை காணவே இளசுகளை ஏங்கித் தவிக்கின்றார்கள் அந்த வகையில் தற்பொழுது மஞ்சள் காட்டு மைனாவாக மஞ்சள் நிற உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளார்.

இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

shivani_narayanan
shivani_narayanan
shivani_narayanan
shivani_narayanan
shivani_narayanan
shivani_narayanan

Leave a Comment