ஒரே டிரஸ்ஸில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிக்கேற்றும் சகோதரி நடிகைகள்.! அதுக்குன்னு இப்படியா..

shivani-6

சினிமாவிற்கு அறிமுகமாகி இருக்கும் அனைத்து நடிகைகளும் தொடர்ந்து தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வருவதினை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதோடு மட்டுமல்லாமல் தனி ஒரு வருமானத்தையும் சம்பாதித்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் பிரபல அக்கா, தங்கை நடிகைகள் ஒரே டிரஸ்ஸில் மாறி மாறி அணிந்து கொண்டு கிளாமர் போட்டோஷூட் நடத்தி இருக்கும் நிலையில் அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது தமிழ், தெலுங்கு திரைவுலகில் பிரபல நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் ராஜசேகர்-ஜீவிதா தம்பதியினர்களின் இரு மகள்கள் தான் ஷிவானி மற்றும் ஷிவாத்மிகா.

shivani
shivani

அக்கா தங்கையான இருவரும் தற்பொழுது தொடர்ந்து தமிழ், தெலுங்கு என இருதிரை உலகிலும் மாறி மாறி கதாநாயகியாக பல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார்கள். ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்த அன்பறிவு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்தான் நடிகை ஷிவானி.

shivani 2
shivani 2

இந்த படத்தினை தொடர்ந்து உதயநிதி நடிப்பில் வெளிவந்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இவரை அடுத்து இவருடைய தங்கை ஷிவாத்மிகா ஆனந்தம் விளையாடும் வீடு என்ற திரைப்படத்தில் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு பெரிதாக தமிழில் ஆர்வம் செலுத்தாதவர் சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

shivani 4
shivani 4

இவ்வாறு ஷிவானி மற்றும் ஷிவாத்மிகா சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு கிளாமர் புகைப்படங்களை வெளியிடுவதனை வழக்கமாக வைத்திருக்கின்றனர். மேலும் இவர்கள் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான உடையில் போட்டோ ஷூட் நடத்தி இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

shivani 5
shivani 5