actress shilpa shetty latest photos: சமீபத்தில் ரியாலிட்டி ஷோவின் ப்ரமோஷன்க்காக பிரபல நடிகை ஒருவர் பேய் போன்ற மேக்கப் செய்து கொண்டு ரசிகர்களை பயன்படுத்தி வருகிறார் இவ்வாறு வெளிவந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் தான் நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் சமீபத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்துவரும் ரியாலிட்டி ஷோவில் நடுவராக பணியாற்றி வருகிறார் இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை விளம்பரப்படுத்துவதற்காக ஒரு புதிய முயற்சியை இந்த தயாரிப்பு நிறுவனம் எடுத்து உள்ளது.
அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் நடுவராக நமது நடிகை ஷில்பா ஷெட்டிக்கு பேய் வேஷமிட்டு பொது இடத்தில் அவரை உலாவ செய்துள்ளார்கள் அந்தவகையில் பொதுமக்கள் வரும்பொழுது அவர்களைப் பயம்புருத்தி வருகிறார் இதனால் ரசிகர்கள் பலர் ஷில்பா ஷெட்டியை மிக கேவலமாக திட்டி வருகிறார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க பேய் வேஷத்தில் இருப்பது நமது ஷில்பா ஷெட்டி தான் என்பதை தெரிந்தும் அவரிடம் ஒரு சில ரசிகர்கள் வழிந்து வழிந்து பேசி வருகிறார்கள் அது வேறு எந்த நிகழ்ச்சியும் கிடையாது சூப்பர் டான்சர் நான்காம் பாகத்தில் தான் நடுவராக பணியாற்றி வருகிறார்.

இவ்வாறு ஷில்பா ஷெட்டி செய்வதை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு பெரிய நடிகை நீங்கள் உங்களை ஒரு காமெடி பீஸ் போல உபயோக படுத்தி விட்டார்களே என இணையத்தில் கமெண்ட்டுகள் குவிந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலமாக வெளிவந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..!