கிராமத்து புடவையில் வழுவழுப்பான இடுப்பை காட்டிய ஷீல்பா மஞ்சுநாத்.! புகைபடத்தை பார்த்து எந்திரிக்க முடியாமல் படுத்துக்கிடக்கும் ரசிகர்கள்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வருபவர் நடிகை ஷீல்பா மஞ்சுநாத். இவர் தமிழில் காளி மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் போன்ற  திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

காளி படத்தில் விஜய் ஆண்டனிக்கு இரண்டாவது ஹீரோயினாக நடித்து அசத்திய ஷில்பா மஞ்சுநாத் மேலும்  ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான இஸ்பேட்ராஜாவும்இதயராணியும் என்ற திரைப்படத்தில் சூப்பராக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.

அதிலிருந்து தமிழ் சினிமாவில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகி வந்த நிலையில் இவர் தற்போது தலைமுறையினருக்கு ஏற்றவாறு என ஒரு திரைப்படத்தில் அவர் நடிக்க உள்ளார் காதலையும் அதேசமயம் அதில் நடக்கும் பிரச்சனை மற்றும் காமெடியை மையப்படுத்தியே “தேவதாஸ் பிரதர்ஸ்” என்ற திரைப்படத்தில் தற்போது இவர் ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளார்.

இந்த திரைப்படம் நிச்சயம் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்து விட்டால் அவர் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றி தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடிப்பார் என அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.

சினிமா ஆரம்பத்தில் இவருக்கு பெருமளவு பட வாய்ப்புகள் கிடைக்காததால் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து இழுத்த இவர் தற்போது அதுபோன்ற ஒரு வித்தியாசமான ஒரு புகைப்படத்தை வெளியிட்டு லைக்குகளை அள்ளி உள்ளார் ஷில்பா மஞ்சுநாத்.

அந்த வகையில் இவர் மங்களகரமாக புடவையில் இடுப்பு தெரியும்படி அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இளைஞர்களை ஆட்டிப் படைக்கிறது. இதோ நீங்களே பாருங்கள்.

Leave a Comment