முதல் படத்தில் மட்டும் குடும்ப குத்துவிளக்கு.! அடுத்த படங்களில் இது போன்றுதான் நடிப்பேன்.! வைரலாகும் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ஷில்பா மஞ்சுநாத். இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த காளி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இப்படம் திரையரங்கில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றது.

இப்படத்தை விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா அவர்கள் தயாரித்திருந்த இப்படத்தை இயக்குனர் உதயநிதி இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது படத்தில் விஜய் ஆண்டனி உடன் நாசர் அஞ்சலி யோகிபாபு ஷில்பா மஞ்சுநாத் உன்னை நான் உட்பட பலர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர்தான் ஷில்பாவும் மஞ்சுநாதன் முதல் படத்தில் குடும்ப பாங்காக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் இதனைத் தொடர்ந்து அவர் தமிழில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த இஸ்பேட்ராஜாவும்இதயராணியும் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இவர் திரை உலகிற்கு வருவதற்கு முன்பாக 2013ம் ஆண்டு மிஸ் கர்நாடக என்ற விருதினை தட்டிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது இவர் மாடலிங்கில் அதிகம் ஈடுபாடு கொண்டவராக விளங்கினார்.குடும்ப பாங்காக பார்த்த ஷில்பா மஞ்சுநாத் அவர்கள் தற்பொழுது தனது சமூக வலைத்தளத்தில் கிளாமராக இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வீசியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் என்ன காலி இஸ்பேட்ராஜாவும்இதயராணியும் போன்ற படத்தில் குடும்ப பாங்கான நடித்த ஷில்பா மஞ்சுநாத் என உற்று நோக்கி பார்த்து வருகின்றனர் அத்தகைய புகைப்படம் சமூக வலைதளத்தில் தற்போது காட்டுத் தீ போல பரவி வருகிறது

இதோ அந்த புகைப்படம்.

shilpa
shilpa
shilpa
shilpa

Leave a Comment