24 மணி நேரமும் மூளை வேலை செஞ்சு ஒரு பயனும் இல்லை எனக்கூறி உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட பிக் பாஸ் ஷெரின்.!

நடிகை ஷெரின் தமிழ் சினிமாவில் 2002 ஆம் ஆண்டு தனுஷ் நடித்து வெளியாகிய ‘துள்ளுவதோ இளமை’ என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக அறிமுகமானார், இந்த திரைப்படம் இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தது, இதனைத்தொடர்ந்து அடுத்ததாக 2003 ஆம் ஆண்டு விசில் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்,

விசில் திரைப்படத்தில் அழகிய அசுரா பாடல் மிகவும் பிரபலமடைந்தது, ஆனால் இவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் அமையவில்லை, இவர் நடித்த திரைப்படங்கள் ஸ்டூடண்ட் நம்பர் ஒன் கோவில்பட்டி வீரலட்சுமி, அதனைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு உற்சாகம் 2008இல் பீமா, 2011இல் பூவா தலையா ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.

சரியான பட வாய்ப்பு அமையாததால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரீ-என்ட்ரி கொடுத்தார், பிக் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசிவரை எந்த ஒரு கெட்ட பெயரையும் எடுக்காமல் இருந்தார், ஆனால் தற்பொழுது தர்ஷன் மற்றும் அவரது காதலி சனம் ஷெட்டியின் காதல் முறிவுக்கு இவர்தான் காரணம் என ஒருபக்கம் பேசுகிறார்கள்.

sherin
sherin

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் தர்ஷனியின் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து ஷெரீனை பிளாக் செய்துள்ளார் சனம் ஷெட்டி, சமீபத்தில் தர்ஷன் ஒரு பேட்டியில் கூறினார், அப்படியென்றால் அவர்களின் காதல் முறிவுக்கு ஷெரீன் ஒரு காரணமென கூறுகிறார்கள்.

sherin
sherin

இந்த நிலையில் ‘நமது மூளை 24 மணி நேரமும் 365 நாளும் நாம் பிறந்ததிலிருந்து வேலை செய்து கொண்டே தான் இருக்கிறது ஆனாலும் நீங்கள் காதலில் விழுகிறீர்கள்’ எனக்கூறி தனது முழு தொகையும் தெரியும்படி படு சூடான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

sherin
sherin

இந்த வசனத்தை தர்ஷனை நோக்கி தான் கூறுகிறார் என பல நெட்டிசன்கள் கருத்து கூறி வருகிறார்கள்.

sherin
sherin

Leave a Comment