டெலிபோன் பூத்தில் ஆடையை பறக்கவிட்டு கிளாமர் காட்டும் பிக்பாஸ் ஷெரின் – இளசுகளை சுண்டி இழுத்த புகைப்படம்.

சினிமா உலகில் இளம் வயதிலேயே நடிக்க வந்தவர் நடிகை ஷெரின். இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார் இந்த படத்தில் அவர் பாவாடை தாவணியில் இருக்கும் அழகை பார்க்கவே ஒரு ரசிகர் கூட்டம் அப்போது இருந்தது.

மேலும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதன் பின் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிற மொழிகளான மலையாளம், தெலுங்கு பக்கம் திசை திருப்பி அங்கு நடித்தவர்.

அதன் காரணமாகவோ என்னவோ தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் சுத்தமாக கிடைக்காமல் போனது நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ஷெரின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் தன்னை தலைகாட்டினார். துள்ளுவதோ இளமை படத்தில் சின்ன பொண்ணு போல் சிக்கென்று இருந்த ஷெரின் அப்போது பார்த்த ரசிகர்கள் பலரும் மிரண்டு போனார்கள்  தொப்பையும் தொந்தியுமாக ஷெரின் மாறி இருந்தார்.

பிக்பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்களுடன் சரியாக விளையாண்டு கடைசிவரை பிக்பாஸ் வீட்டில் இருந்தார் ஷெரின் வெளியே வந்த அவர் தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உடல் எடையை தாறுமாறாக குறைத்து மீண்டும் இளம் நடிகை போல் மாறி அசத்தினார் நடிகை ஷெரின்.

மீண்டும் சினிமா உலகில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என நடிகை ஷெரின் நம்பி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டார் ஆனால் அவர் இதுவரை எதிர்பார்த்தபடியே பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் இப்போது வரையிலும் தட்டு தடுமாறி வருகிறார்.38 வயதாகும் சரி இப்பவும் தமிழ்த்தொண்டு டிரஸை போட்டுக் கொண்டு தனது அழகை காட்டி வலம் வருகிறார். இதோ ரெட் கலர் ட்ரெஸ்ஸில் தனது அழகை தூக்கி காண்பித்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம்.

sherin
sherin
sherin
sherin

Leave a Comment