வயசு ஆக ஆக தான் அழகும் கூடுது.! ஷெரின் புகைப்படத்தை வர்ணிக்கும் ரசிகர்கள்.

sherin homely look photo: தனுஷ் நடிப்பில் வெளிவந்த துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஷெரின். ஆரம்ப காலத்தில் செம ஸ்லிம்மாக இருந்து அனைவரின் மனதை கொள்ளை அடித்தார். இதனையடுத்து ஒரு சில படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் மிக சிறப்பாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்.

பின்னர் சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் சிறிது காலம் எங்கிருந்தார் என்றே தெரியாத நிலைக்கு தள்ளப்பட்டார் ஷெரின். இதனை அடுத்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸில் கலந்து கொண்டு மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் இளமையில் பார்த்த ஷெரினை விட இருமடங்கு உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். எனவே நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் அவரை களாய்த்து வந்தனர்.

இருப்பினும் அதை எல்லாம் பெரிதாக பொருட்படுத்தாமல் பிக்பாஸில் இருந்து வெளிவந்த பின் தனது உடல் எடையை குறைத்து அத்தகைய வார்த்தைக்கு முட்டுக்கட்டை போட்டார். அதனை தொடர்ந்து தற்போது மற்ற நடிகைகளைப் போல பட வாய்ப்புக்காக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிரபிக்கப்பட்டதால் இதனை நடிகைகள் சரியாக பயன்படுத்தி வருகிறார்கள் என்று கூற வேண்டும். அந்த வகையில் நடிகைகள் பெரும்பாலானோர் கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஷெரின் அவர்கள் தற்பொழுது குடும்ப பாங்காக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

sherin
sherin
sherin
sherin
sherin
sherin
sherin
sherin
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment