பிக்பாஸ் ஷெரினின் புது கெட்டப்பை பார்த்து மெழுகு டோலு நீ அழகு ஸ்கூலு நீ என வர்ணிக்கும் ரசிகர்கள்.!! வைரலாகும் புகைப்படம்.

sherin new look photos viral: நடிகை ஷெரின் தமிழில் சில திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர். பின்னர் வாய்ப்புகள் சரியாக கிடைக்காததால்  திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து  விலகியிருந்தார்.

பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் பிரபலமானார்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்த பிறகு தொடர்ந்து தனது சமூகவலைதளத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது மகாராணி போல் போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து இணையதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மெழுகு டால் நீ அழகு ஸ்கூல் நீ என வர்ணித்து கமெண்ட் செய்துள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்.

Photo by Sherin Shringar on October (3)
Photo by Sherin Shringar on October (3)
Photo by Sherin Shringar on October (1)
Photo by Sherin Shringar on October (1)
Photo by Sherin Shringar on October (2)
Photo by Sherin Shringar on October (2)
Photo by Sherin Shringar on October
Photo by Sherin Shringar on October

Leave a Comment