தங்க தாமரை நிலவே.. நடிகை ஷெரின் வெளியிட்ட கிளாமர் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் ஒன்னு, ரெண்டு திரைப்படங்களில் ஹீரோயின்னாக நடித்து பின் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் நடிகைகள் ஏராளம் அந்த லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளவர் தான் நடிகை ஷெரின். இவர் முதலில் தனுஷின் துள்ளுவது இளமை திரைப்படத்தில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார் முதல் படமே வெற்றி படமாக மாறியதை அடுத்து சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஷெரின் உற்சாகம், விசில், நண்பேண்டா போன்ற படங்களில் மட்டுமே நடித்தார். அதன் பிறகு சினிமா உலகில் பெரிய அளவு வாய்ப்புகள் கிடைக்காததால் இருக்கின்ற இடம் தெரியாமல் போனார் சிறு கடை வேலைக்குப் பிறகு விக்ரம் நடிப்பில் வெளிவந்த பீமா திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டார்.

அதனைத் தொடர்ந்து வெள்ளி திரையில் தென்படவே இல்லை பல வருடங்கள் கழித்து சின்னத்திரையில் ஒளிபரப்பான   பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார் ஆனால் அப்பொழுது இவருடைய உடல் எடை அதிகமாகி குண்டாக தெரிந்தார்.  இதனால்  நடிகை ஷெரினை பலரும்  விமர்சித்தனர் வெளியே வந்த அவர் உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார்.

இப்படி உடல் எடையை குறைத்தாலும் வாய்ப்பு மட்டும் எட்டிப் பார்க்கவே இல்லை.. இப்படி இருந்தாலும் ஷெரின் சோர்ந்து விடாமல் தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கங்களில் மாடர்ன் டிரஸ் மற்றும் கிளாமர் உடைகள் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு பட வாய்ப்புக்கு வலை வீசி வருகிறார்   வருகிறார். அதுபோல தற்போது தனது சட்டை பட்டனை கழட்டி விட்டு..

இவர் விதவிதமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள்  பட வாய்ப்புக்காக இப்படி பண்ணுகிறீர்களே எனக்கூறி புகைப்படத்திற்கு தாறுமாறான கமெண்ட்களை கொடுத்து வருகின்றனர். இதோ நடிகை ஷெரின் வெளியிட்ட அந்த லேட்டஸ்ட் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

sherin-
sherin-
sherin-
sherin-

Leave a Comment