ஷைனிங்கான உடையில் ரசிகர்களை சாய்த்த துள்ளுவதோ இளமை பட நடிகை..!

actress sherin latest photo shout image: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் தான் நடிகை ஷெரின் இவர் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது மிக கேவலமாக இருந்தார்.

ஆனால் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளிவந்த பிறகுதான் அம்மணி சும்மா அகல் விளக்கு போல ஜொலி ஜொலித்து காணப்பட்டார். இந்நிலையில் நமது நடிகைக்கு 34 வயது ஆனாலும் சரி தற்போது கூட இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு இருந்து வருகிறார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை முதன் முதலாக செல்வராகவன் இயக்கத்தில் உருவான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார் இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் தனுஷ் அவர்கள் கதாநாயகனாக நடித்துள்ளார்.

அதன்பிறகு இவர் தேர்வு செய்த கதைகள் அனைத்துமே சரியான கதையம்சம் இல்லாத காரணத்தினால் படு தோல்வியையே சந்தித்தார். இதன் காரணமாக முக்கிய கதாபாத்திரத்தில் மட்டும் தலைகாட்டி வருகிறார் நடிகை ஷெரின். அதன்பின்பு எதுவும் செட்டாகாத காரணத்தினால் சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டார்.

அதன்பிறகு நடிகை ஷெரீனை ரசிகர்கள் யாரும் கண்டுகொள்ளாமல் இருந்து வந்த நிலையில்.  தற்போது மிக அழகான தோற்றத்துடன் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை திணறடித்து வருகிறார். தற்சமயம் சைனிங் ஆன உடையில் ரசிகர்களை ஏங்க வைத்த ஷெரின்னின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.

புகைப்படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 

Leave a Comment