செதுக்கி வைத்த சிலை போல நிற்கும் நடிகை ஷெரின்..! இது உடம்பா இல்லை உருளைக்கிழங்கா என குழம்பிக் கிடக்கும் ரசிகர்கள்..!

actress sherin latest cute photos: தமிழ் திரை உலகில் விசில் என்ற திரைப்படத்தின் மூலம் திரை உலகில் பிரபலமானவர்தான் நடிகை ஷெரின் இவ்வாறு பிரபலமான நமது நடிகை திரை உலகில் பிரபலமாக இருப்பார் என்று எண்ணியிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம்.

அந்த வகையில் ஒரு சில திரைப் படத்தில் மட்டும் கதாநாயகியாக நடித்த நமது நடிகை கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம், பீமா, பூவா தலையா போன்ற சில திரைப் படங்களில் மட்டும் நடித்து இருந்தார் ஆனால் இவர் நடித்த திரைப்படங்கள் எதுவும் சொல்லும்படி பிரபலமாகவில்லை.

இதனை தொடர்ந்து எந்த ஒரு வாய்ப்பும் இல்லாமல் இருந்த நமது நடிகை விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவ்வாறு இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்ட பொழுது கொழுக்கு மொழுக்கு என குண்டாக இருந்தது மட்டுமல்லாமல் எப்படியோ இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர் கண்களில் தென்பட ஆரம்பித்து விட்டார்.

அதன் பிறகு என்னதான் இவர் இணையத்தில் ஆக்டிவாக இருந்தாலும் சொல்லும்படி இவருக்கு பட வாய்ப்பு கிடைத்ததா என்றால் அது கிடையாது.  ஆனால் ஒரு சில வாய்ப்புகள் மட்டும் கிடைத்து வந்த நிலையில் அதனை பயன்படுத்தி ரசிகர்களின் கண்களில் தென்பட்ட வந்தார்.

அந்த வகையில் அது பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி நமது பெயரில் கண்டிப்பாக கலந்து கொண்டு சிறப்பித்த அது மட்டுமல்லாமல் சமூக வலைதள பக்கத்திலும் எப்பொழுதும் நாயகியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் எப்பொழுதும் மாடர்ன் உடையில் ரசிகர்களின் மனதை மயக்கும் நமது நடிகை தற்சமயம் புடவையில் ரசிகர்களை புடைத்து எடுத்து உள்ளார்.  இவ்வாறு வெளிவந்த புகைப்படமானது ரசிகர்களின் ரசனைக்கு ஆளாகிவிட்டது.

sherin-2

Leave a Comment

Exit mobile version