வயசு ஏற ஏற அதிகமா கிளாமர் காட்டும் நடிகை ஷெரின் – புடவையில் என்னம்மா இருக்காங்க..

வெள்ளித்திரையில் பயணித்து வரும் நடிகைகள் பலரும் மாடலிங் துறையில் இருந்து வந்தவர்களே. அந்த வகையில் மாடலிங் துறையில் தனது அழகு மற்றும் திறமையை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த துள்ளுவதோ இளமை என்ற திரைப் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஷெரின் சங்கர்.

இந்த படத்தை தொடர்ந்து விசில், உற்சாகம் போன்ற படங்களிலும் நடித்திருந்தார். மேலும் இவர் நடித்த விசில் படத்தில் அமைந்துள்ள “அழகிய அசுரா” என்ற பாடலுக்கு தனது கிளாமரை காட்டி சிறப்பாக நடனம் ஆடி ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்தவர் ஆவார்.

ஷெரின் பார்க்க ஆள் வாட்ட சாட்டமாக இருந்தாலும் தொடர்ந்து இவருக்கு பெரிதும் திரைப்படங்கள் ஏதும் கிடைக்கவில்லை. அதனை அடுத்து நீண்ட இடைவேளைக்கு பிறகு சின்னத்திரையில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3  நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவரை மறந்து இருந்த பல ரசிகர்களுக்கு மீண்டும் அறிமுகமாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார்.

மேலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி நீண்டதூரம் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க மற்ற நடிகைகள் போல கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அள்ளி தெளித்து வந்தார்.

அந்தவகையில் தற்போது ஷெரின் மகாராணி போன்ற உடை அணிந்து வால் வைத்துக் கொண்டு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை பெற்று வருகின்றனர் இதோ அந்த அழகிய புகைப்படம்.

sherin
sherin
sherin
sherin
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment