ஆத்தாடி உங்களிடம் இருந்து இப்படி ஒரு கவர்ச்சி போட்டோஷூட்டை எதிர்பார்க்கவில்லை.! வைரலாகும் புகைப்படம்

0
shraddhasrinath
shraddhasrinath

2017ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு வெளிவந்த விக்ரம் வேதா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சிரத்தா ஸ்ரீநாத். இவர் நடித்த முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது என்று தான் கூற வேண்டும் ஏனென்றால் இப்படம் வியாபார ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும்  நல்ல அரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் தற்போது அஜித் நடிப்பில் வெளிவந்த வலிமை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். இப்படத்தில் இவருடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதால் தற்போது இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் இவர் தமிழில் எவ்வளவு பிரபலம் அடைந்துள்ளாரோ அதுபோலவே கன்னட திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பெங்களூரில் சட்டம் பயின்று பிறகு பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு அசையாப் பொருள்கையாளுகை நிறுவனத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். அதன்பிறகு நடிப்பின் மீது அதிக ஆர்வம் காரணமாக வழக்கறிஞர் பதவியை விட்டு விட்டு நடிப்பில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் அம்மணி தற்பொழுது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீடு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இதோ அந்த புகைப்படம்.

shraddhasrinath
shraddhasrinath