ப்ளூ கலர் ட்ரஸில் செம்ம நச்சின்னு இருக்கும் ஷரத்தா ஸ்ரீநாத்.! புகைப்படத்தை zoom செய்து பார்க்கும் ரசிகர்கள்.

சமிப காலமாக இளம் தலைமுறை இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் பலரும் சினிமா உலகில் எடுத்த உடனேயே தனது முழு திறமையை வெளிக்காட்டி முன்னேறிக் கொண்டே வருகின்றனர் அந்த வகையில் தமிழ் சினிமாவில் மிக குறைந்த திரைப்படங்களில் நடித்து தற்போது டாப் நடிகைகள் படங்களை கைப்பற்றி நடித்து வருபவர் ஷரத்தா ஸ்ரீநாத்.

இவர் விக்ரம் வேதா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது சினிமா பயணத்தை மேற்கொண்டார் முதல் படமே இவருக்கு நல்ல அங்கீகாரத்தைக் கொடுத்த நிலையில் அடுத்தாக தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஷரத்தா ஸ்ரீநாத்.

அதன்பிறகு பட்டி தொட்டி ஏங்கும் பிரபலம் அடைந்ததோடு சினிமா உலகில் பட வாய்ப்புகள் இவரை தேடிவந்து கொட்ட தொடங்கி. தற்போது தொட்ட எல்லாத்தையும் வெற்றியையும் பெற்று வருகிறார் ஷரத்தா ஸ்ரீநாத். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து வரும் ஷரத்தா ஸ்ரீநாத் சினிமாவையும் தாண்டி சமூக வலைதளப் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நபராக பார்க்கப்படுகிறார்.

ஷூட்டிங் நேரம் போக மீதி நேரத்தில் இவர் மாடலான உடையை அணிந்து இவர் எடுத்துக்கொள்ளும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிடுவதால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகின்றன.

அதையே தற்போது தொடர்ந்து பின்பற்றி வரும் இவருக்கு ரசிகர் கூட்டமும் இதன்மூலம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன இந்த நிலையில் அவர் ப்ளூ கலர் மாடல் உடையில் தனது அழகை காண்பித்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment