கொழுக்கு முழுக்குன்னு இருக்கும் அழகை காட்டி இணையத்தில் மல்லுகட்டும் ரேணிகுண்டா பட நடிகை..! வைரலான புகைப்படம் இதோ..!

actress shanusha latest photos: திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கடந்த 2006ஆம் ஆண்டு ரேணிகுண்டா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரை உலகில் பிரதிபலித்தவர் தான் சனுஷா. இவர் காசி மற்றும் பீமா போன்ற பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

இதை தொடர்ந்து விமல் மற்றும் நந்தினி நடித்த திரைப்படத்தில் கூட கதாநாயகியாக நடித்துள்ளார்.  என்னதான் இவருடைய நடிப்பு போற்றப்பட்டாலும் இதுவரை முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் தருணம் ஆனது இவருக்கு கிடைக்கவே இல்லை.

ஆனால் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் பிரபலமான நடிகர்களில் திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அந்தவகையில் அலெக்ஸ்பாண்டியன் கொடிவீரன் போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.

பொதுவாக நடிகைகள் தன்னுடைய அது மவுசு அதிகம் ஆக வேண்டும் என்றால் முதலில் கையில் எடுப்பது போட்டோ ஷூட்டு தான் அந்த வகையில் தன்னுடைய அழகான புகைப்படங்களை இணையத்தில் பதிவிறக்கம் செய்து ரசிகர்களை கவர்ந்து விடுவார்கள்.

இந்நிலையில் அம்மணி சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் பெரிதும் ஆச்சரியத்தில் உள்ளார்கள் ஏனெனில் அவர் வெளியிட்ட புகைப்படத்தில் கொழுக்கு மொழுக்கு என மல்லு ஆண்டி போல காட்சி அளிக்கிறார்.

இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

sanusha
sanusha

Leave a Comment