தல ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான அஜித்தின் மச்சினிச்சி..! தல குடும்பத்திலேயே தலைக்கு எதிரியா..?

0

actress shamili latest photos: தமிழ் திரை உலகில் உச்ச நட்சத்திரமாகவும் கனவு கண்ணனாகவும் வலம் வருபவர் தான் தல அஜித் இவர் பிரபல நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகை ஷாலினி முதன் முதலாக திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த நமது நடிகை ஷாலினி மின்னலே என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகிவிட்டார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தனது திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை முற்றிலுமாக குறைத்து விட்டார். இவரை போல தான் இவருடைய தங்கை ஷாமிலியும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு திரைப்படத்தில் கதாநாயகியாக வலம் வந்தவர்.

என்னதான் இவர் தொடர்ந்து திரைப் படங்களில் நடித்திருந்தாலும் சொல்லும்படி பிரபலமாக முடியவில்லை.  இந்நிலையில் நடிகை ஷாமிலி சமீபத்தில் வெளியிட்ட புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஏனெனில் இவர் வெளியிட்ட புகைபடத்தில் நடிகை ஷாமிலி ஸ்கூட்டியில் அமர்ந்துள்ளார் அதுமட்டுமில்லாமல் அவர் அமர்ந்துள்ள ஸ்கூட்டியில் விஜய்யின் புகைப்படம் ஒட்டி இருந்ததை பார்த்த ரசிகர்கள் கோபத்தில் உள்ளார்கள்.

ஏனெனில் தல மச்சினிச்சியாக இருந்து கொண்டு இப்படி ஒரு செயலை நீங்கள் செய்யலாமா நீங்கள் இப்படி செய்வதன் மூலமாக தல அஜித் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகி விடுவீர்கள் என பலரும் கூறி வருகிறார்கள்.

shamili
shamili