பாவாடை தாவணியில் தொப்பையை காட்டும் ஷாலு ஷம்மு.. ரசிகர்களை புலம்ப வைத்த புகைப்படங்கள்

Shalu shamu :சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர், நடிகைகளை நாம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறோமோ அதே போல் குணச்சித்திர நடிகர், நடிகைகளையும் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர். அப்படிதான் நடிகை ஷாலு ஷம்மு நல்ல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.

முதலில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்து அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இரண்டாம் கூத்து, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல், திருட்டுப்பயலே 2, றெக்க என அடுத்தடுத்து டாப் ஹீரோ படங்களில் குணசத்திர கதாபாத்திரங்களில் நடித்து பெயரையும் புகழையும் பெற்றார் திடீரென என்னவென்று தெரியவில்லை இவருக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

பட வாய்ப்பை கைப்பற்ற இவரும் மற்ற நடிகைகள் போல இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட ஆரம்பித்தார். ஆனால் எந்த பயனும் இல்லாததால் நடிகை ஷாலு ஷாமு தற்போது youtube சேனல் ஒன்றை தொடங்கி அதில் தனக்கு பிடித்த உணவு , மாடல் டிரஸ் மற்றும் வெளியே சுற்றி வரும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு..

லைக்குகளை அள்ளி சம்பாதித்து வருகிறார்  இந்த நிலையில் நடிகை ஷாலு ஷம்மு  பாவாடை தாவணயில் விதவிதமாக போஸ் கொடுத்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் டிரஸ் எல்லாம் நல்லாத்தான் இருக்கீங்க ஆனா உங்க குட்டி தொப்பை தான்..

தூக்கிக்கிட்டு தெரியுது எனக் கூறி கமெண்ட் அடித்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர். ஒரு சிலர் அது கூட நல்லா தான் இருக்கு எனக் கூறிய கமெண்ட் அடிக்கின்றனர் இதோ நடிகை ஷாலு ஷம்மு பாவாடை தாவணியில் செம்ம சூப்பராக இருக்கும் அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Shalu shammu
Shalu shammu
Shalu shammu
Shalu shammu