இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சி ராணியாக வந்த ஷாலு ஷம்முவா இது.! ஒரே ஒரு புகைப்படத்தால் ஓட்டு மொத்த ரசிகர்களுக்கும் ஷாக்.

தமிழ் சினிமாவில் எப்படி புதுமுகாக நடிகர் நடிகைகள் எப்படி உருவாகிறார்கள் அதுபோல குணச்சித்திர நடிகர் நடிகைகளும் சினிமாவில் தன்னை தக்க வைத்துக்கொள்ள சிறப்பம்சம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகின்றனர்.

ஏனென்றால் மாடலிங் துறையில் இருப்பவர்களும் தற்போது சினிமாவில் அடுத்தடுத்து இவர்களுக்கு போட்டியாக வருவதால் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அத்தகைய நடிகைகள் புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளனர் அந்த வகையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் போன்ற பல்வேறு படங்களில் குடும்ப பாங்காக நடித்து ரசிகர்களை வளைத்துப் போட்டார்.

இப்படி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த இவருக்கு ஒரு கட்டத்தில் படவாய்ப்புகள் மெல்ல மெல்ல குறைய தொடங்கியது அதைத் தக்கவைத்துக்கொள்ள தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு அதிரடியாக போட்டோ ஷூட் பக்கம் கிளம்பினார் அதனால் ரசிகர்களை அதிகப்படியாக தன் பக்கம் இழுத்து போட்டாலும் சினிமா வரவேற்பு மட்டும் இன்று வரையிலும் வராமல் இருந்து வருகிறது.

இருப்பினும் தனக்கான வேலையை அவர் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறார் அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பட்டுப்புடவையை அணிந்து அச்சு அசல் குடும்பப் பெண்ணாக மாறி இருக்கும் புகைப்படம் வெளியிட்டார். பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தி வைத்துள்ளது.

என்றால் பெரும்பாலும் இவர் ஆடையின் அளவை குறைத்து கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்த அம்மணி தற்போது இது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இது பலருக்கும் ஷாக்காகி புகைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment