பாவாடை தாவணியில் இடுப்பு அழகை காட்டிய ஷாலு ஷம்மு.! புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்கள் படங்களில் நடிக்க துவங்கிய ஷாலு ஷம்மு ஆரம்பத்தில் தன்னை தக்க வைத்துக்கொள்ள பாவாடை தாவணியில் நடித்த அந்த வகையில் இவர் நடித்த பல்வேறு திரைப்படங்களில் நடிகையின் தாண்டி இவரது பெயர் பேசப்பட்டது. அந்த அளவிற்கு நடிப்பு திறமை இருந்தது.

இப்படி சினிமாவில் நல்ல பெயரை எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றுவதற்காக இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டையான ஆடையை அணிந்து இவர் நடத்திய போட்டோ சூட்கள் ஒவ்வொன்றும் மக்கள் மற்றும் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது.

சினிமாவில் ஒன்னும் தெரியாத பச்ச புள்ள மாதிரி நடிகை ஷாலு ஷம்மு என்ன இப்படி மாறிவிட்டார் என ஒரு கட்டத்தில் எல்லோரும் புகைப்படத்தை பார்த்து புலம்ப ஆரம்பித்தனர். ஆனால் அதனையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தான் சினிமா உலகில் நிலைத்து நிற்க பட வாய்ப்புகள் இது நமக்கு முக்கியம் வசிக்கும் என்று நினைத்து ஆடையின்அளவை குறைத்து இவர் வெளியிட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டு ஆட்டம் காண வைத்தார்.

ஆரம்பத்தில் அதற்கு லைக்குகளும் ரசிகர் கூட்டமும் கிடுகிடுவென வந்தாலும் ஒரு கட்டத்தில் அவர் தொடர்ந்து அதுபோன்ற புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கடுப்பாக்கி அவர் மீது எரிச்சல் அடையவும், புலம்ப ஆரம்பித்துவிட்டனர்.

அதனை புரிந்து கொண்ட ஷாலு சாமமு அதில் இருந்து மீண்டுவர  தற்போது வித்தியாசமான உடையை அணிந்து ரசிகர்களை மீண்டும் தக்க வைக்க முயற்சிக்கிறார் அந்த வகையில் தற்போது இவர் கிராமத்து ஸ்டைல்லான பாவாடை தாவணியில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. இதோ நீங்களே பாருங்கள்.

Leave a Comment