இதுவரை யாரும் பார்த்திடாத புது கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இணையதளத்தை தெறிக்க விடும் ஷாலு ஷம்மு!! வைரலாகும் புகைப்படம்.

0

actress shalu shammu new look photos:தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷாலு ஷம்மு. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், ரெக்க, மிஸ்டர் லோக்கல் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

நடிகை ஷாலு ஷம்மு பொதுவாகவே மனதில் என்ன தோன்றுகிறதோ அதனை வெளிப்படையாக பேசுபவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகி வந்தது. இது சம்பந்தமாக அவரை கேட்டபொழுது அவரோ பிக்பாஸ் குழு என்னை அணுகியது உண்மைதான் ஆனால் அதை பற்றி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என கூறியுள்ளார். மேலும் இவர் பிக்பாஸிற்க்கு வருவாரா வரமாட்டாரா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த கொரோனா ஊரடங்கு சமயத்தில் பொதுவாகவே நடிகைகள் தங்களது ஹாட்டான வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலம் சினிமாவில் வாய்ப்பு தேடி வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் நடிகை ஷாலு ஷம்முவும் தனது ஹாட்டான வீடியோ மற்றும் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டு வருகிறார். இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

அந்த வகையில் இவர் ஆதிவாசி கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது இதோ அந்த புகைப்படம்.

shalushamu_12
shalushamu_12
shalushamu_13
shalushamu_13
shalushamu_14
shalushamu_14