செதுக்கி வச்ச சிலை போல இருக்கீங்க.! ஷாலு ஷம்மு புகைபடத்தை பார்த்து ரசிகர்கள் கமென்ட்

0

actress shalu shammu photos:தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷாலு ஷம்மு, இவர் இதனை தொடர்ந்து சில படங்களில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்து உள்ளார்.

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகைகள் பொதுவாகவே இந்த கொரோனா ஊரடங்கு சமயத்தைப் பயன்படுத்தி கொண்டு தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை ஷாலு ஷம்மு தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அதன் மூலம் சினிமா வாய்ப்புகள் கிடைக்கும் என அடிப்போட்டு வருகிறார்.

ஷாலு ஷம்மு அந்த வகையில் இன்று தனது புகைப்படத்தினை  இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அந்த பதிவில் நான் ஓடவில்லை துரத்தவும் இல்லை அதனால் தான் என்னால் யாருடைய இடத்தையும் பிடிக்க முடியவில்லை எனக் கூறியுள்ளார்.

அது மட்டும் இல்லாமல் அமைதியாக இருங்கள் நாம் அனைவருமே யாராவது ஒருவரின் கதையில் கெட்டவர்களாக தான் இருப்போம், புகைப்படம் எடுப்பது என்பது வாழ்க்கையின் ஒரு காதல் என கூறியுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இனையதளத்தில் வைரலாகி வருகிறது.

shalu
shalu
shalu2
shalu2
shalu shamu 1
shalu shamu 1