பாண்டிச்சேரி பிட்சை ஆட்டம் காண வைத்த ஷாலு ஷம்மு.! ரசிகர்களின் கண்களுக்கு விருந்து கொடுத்த புகைப்படம் இதோ.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், சகலகலா வல்லவன், தமிழுக்கு எண் ஒன்றை அழுதவும் போன்ற பல்வேறு திரைப்படங்களில் குடும்ப பெண்ணாக நடித்து ரசிகர்களை வளைத்துப் போட்டவர் நடிகை ஷாலு ஷம்மு.

இவருக்கு பெரிய அளவு கதாபாத்திரம் இவருக்கு இல்லை என்றாலும் வருகின்ற ரோலை திறமையாக கையாண்டதால் தற்போது சினிமாவில் இவருக்கு அவ்வபோது பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

தொடர் பட வாய்ப்பை கைப்பற்ற ஷாலு ஷம்மு புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அத்தகைய புகைப்படங்கள் இளைஞர்களை ஆட்டிப் படைத்து தனக்கான ரசிகர் பட்டாளம் அதிகரித்துக்கொண்டார். அதை நன்கு உணர்ந்து கொண்ட இவரும் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வீடியோக்களையும் மற்றும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் அம்மணி.

அந்த வகையில் தற்போது இவர் பாண்டிச்சேரி பீச் ஓரத்தில் இவர் நடத்திய போட்டோ ஷூட் இளசுகளை ஆட்டிப்படைக்கிறது. இதோ நீங்களே பாருங்கள் அந்த லைக்குகளை அள்ளிய புகைப்படத்தை..

 

 

Leave a Comment