நான் தேடும் மல்லிகை பூவ்விது.. என கூறி தாவணியில் கிளாமராக புகைப்படத்தை வெளியிட்ட ஷாலு ஷம்மு.!

தமிழ் திரையுலகை பொறுத்தவரை ஒரு நடிகை உடனே ஃபேமஸ் ஆக வேண்டும் என்றால் அவர்கள் கையில் எடுப்பது கவர்ச்சிதான் அந்த வகையில் பார்த்தால் தமிழில் கடந்த 2013ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் இந்த திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே தனது முகத்தை பதிய வைத்தவர் தான் ஷாலு ஷம்மு.

இவர் இந்த திரைப்படத்திற்கு முன்பே 2009ஆம் ஆண்டு கஞ்சீவரம் என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அதேசமயம் அந்த திரைப்படத்தில் நடித்ததற்காக இவர் பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார்.

மேலும் ஷாலு ஷம்மு இதனைத் தொடர்ந்து தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலம் ஆனார் ஆனாலும் இவர் இரண்டாம் குத்து என்ற அடல்ட் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி விட்டார் ஆனால் அந்த திரைப்படத்தில் இவர் மிகவும் ரசிகர்களை உசுப்பேற்றும் வகையில் கவர்ச்சி நடிகையாக நடித்திருப்பார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

இதனையடுத்து தற்போது ஷாலு ஷம்மு பல திரைப்படங்களை கைப்பற்றுவதற்காக சமீபகாலமாகவே சமூக வலைதள பக்கங்களில் அட்டூழியம் செய்து வருகிறார் ஆம் இவர் புகைப்படங்களை வெளியிடுவதன் என்ற பெயரில் அரைகுறை ஆடை யை போட்டுக் கொண்டு புகைப்படம் மட்டும் வெளியிடாமல் ஆண் நபர்களுடன் மிகவும் நெருக்கமாக நடனமாடிய வீடியோவையும் பதிவு செய்து வருகிறார்.

shalu shammu
shalu shammu

அந்த வகையில் பார்த்தால் இவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என அனைத்தும் ரசிகர்களிடையே வைரல் ஆகி வருவது மட்டுமல்லாமல் பல ரசிகர்கள் இவரை சமூக வலைதளப் பக்கங்களில் கழுவி கழுவி ஊற்றுவார்கள் என்னதான் நாய் வாலை நிமிர்த்த முடியுமா என்ற பழமொழிக்கு இவர் திரும்பத் திரும்ப புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

shalu shammu
shalu shammu

அந்த வகையில் தற்போது இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடம்  மிக வேகமாக வைரலாகி வருகிறது அது மட்டுமல்லாமல் இந்த புகைப்படங்களை பார்த்த ஒரு சில ரசிகர்கள் இவரை அழகாக வர்ணிப்பது மட்டுமல்லாமல் நீங்கள் கடந்த சில நாட்களாக மிகவும் எங்களை கவரும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறீர்கள் என கமெண்ட் அடித்து வருவது மட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் இவரது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இவரது புகைப்படங்களை பார்த்த ஒரு சில ரசிகர்கள் எப்பொழுதுதான் நீங்கள் இப்படி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை நிறுத்துவிங்க  என கோபமாக சமூக வலைதளப் பக்கங்களில் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

shalu shammu
shalu shammu
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment