உள்ளே போட வேண்டியதை வெளியே தெரியும் படி போட்ட நடிகை ஷாலுஷம்மு.! இது கொஞ்சம் வித்தியாசமா இருக்கு.

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் நடிகை ஷாலு ஷம்மு.

ஆரம்பத்தில் பள்ளி மாணவியாக நடித்து அசத்தினார் அதன்பின் பாவாடை தாவணியில் ரசிகர்களை கட்டி இழுக்கும் கிராமத்து பெண் போன்ற கெட்டப்பில் நடித்து தனக்கான இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்தார்.

இப்படி சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த ஷாலு ஷம்மு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனதால் அதை கைப்பற்ற சமூக வலைதளப் பக்கங்களில் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு தனது வளைவு நெளிவு கைகாட்டி மீண்டும் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

இவ்வளவுதான் இவர் ஆட்டம் என்று பார்த்தால் பாடலுக்கு நடனம் ஆடி அசத்தினர். இப்படியே வலம் வந்த இவரை ரசிகர்கள் ஒரு கட்டத்தில் கவர்ச்சி நடிகையாகவே   பார்க்கத் தொடங்கினர்.

அதற்கு ஏற்றார் போல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருப்பதால் அதை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இருப்பினும் சமூக வலைதளப் பக்கங்களில் அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் நீல கலர் மாடர்ன் உடையில் உள்ளே போட வேண்டியதை வெளியே போட்டு அட்ராசிட்டி பண்ணியுள்ளார் ஷாலு ஷம்மு.

இதை நீங்களே பாருங்கள்.

shalu shammu
shalu shammu
shalu shammu
shalu shammu

Leave a Comment