மேல் சட்டையை பாதி கழட்டி மொத்த இளசுகளையும் தட்டி தூக்கிய ஷாலினி பண்டே – கவர்ச்சி புகைப்படம் இதோ.

தெலுங்கு, ஹிந்தி, தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஷாலினி பாண்டே. ஆள் பார்ப்பதற்கு செம க்யூட்டாக இருப்பதோடு மட்டுமில்லாமல் படத்தின் கதைக்கு ஏற்றவாறு சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்துவது மற்றும் கவர்ச்சியை கட்டுவதால் இவருக்கு என ரசிகர்கள் கூட்டம் உடனடியாக உருவாகியது.

மேலும் முதல் படமே இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது என்பது குறிப்பிடத்தக்கது இவர் விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து 2017 ஆம் ஆண்டு அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த காரணமாக இவருக்கு படவாய்ப்புகள் குவிந்தது அந்த வகையில் இவர் 118, NTR kathanayakudu, நிசப்தம் போன்ற தெலுங்கு படங்களில் நடித்து வெற்றி கண்டார்.

தமிழில் இவர் 100% காதல், கொரில்லா, சைலன்ஸ் ஆகிய திரைப்படங்களில் நடித்து அசத்தினார் மேலும் அக்னி சிறகுகள் படத்தில் கமிட்டாகி நடித்து கொண்டிருந்தாலும் ஒரு கட்டத்தில் சரிவர ஒத்துழைப்பு கொடுக்காததால் அதிலிருந்து நீங்கினார் மேலும் நடிகையர் திலகம் படத்தில் இவர் கீர்த்தி சுரேஷுக்கு தோழியா சின்ன ரோலில் நடித்து மக்களை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவருக்கு தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிக ரசிகர்கள் பட்டாளங்கள் இருக்கின்றனர் ஆள் பார்ப்பதற்கு சின்னப் பொண்ணு போல் இருப்பதோடு உடல் வளைவு நெளிவை சூப்பராக தூக்கி காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் எப்பொழுதும் லைக்குகளை அள்ளும். அதுபோல தற்போது ஷாலினி பாண்டே தனது டிரஸை கழட்டி விட்டு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அதை பார்த்த ரசிகர்கள் நீங்கள் ஆடையை குறைக்க குறைக்க எங்களுக்கு ஒரு மாதிரி இருக்கு என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். ஒரு சிலர் இந்த புகைப்படத்தை பார்த்து கழுவியும் ஊற்றியும் வருகின்றனர் இதோ அந்த கவர்ச்சி புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

shalini-pandey
shalini-pandey
shalini-pandey
shalini-pandey
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment