பப்பாளி பழம் போல நச்சின்னு இருந்தா ஷாலினி பாண்டேவா .! டூ பீஸ் ட்ரஸில் மெலிந்துபோய் காண்படுவது.

ரசிகர்கள் பட்டாளத்தை வெகுவாக கவரும் அது ஒன்றும் சாதாரண விஷயமல்ல அது ஒரு சிலருக்குத்தான் அமையும் அப்படி முதல் படத்திலேயே அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளத்தை தன் பக்கம் இழுத்து போட்டவர் நடிகை ஷாலினி பாண்டே.

விஜய் தேவர்கொண்டா நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

அதன்பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற பல்வேறு மொழி படங்களிலும் தற்போது பிஸியாக நடித்து வருகிறார் அம்மணி.

தமிழில் இதுவரை கொரில்லா மற்றும் 100% காதல் ஆகிய இரு திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.

சினிமா ஆரம்பத்தில் கொழுக்கு மொழுக்குன்னு இருந்த ஷாலினி பாண்டே தற்போது திடீரென உடல் எடையை குறைத்து கட்சிதமாக மாறியுள்ளார்.

பார்ப்பதற்கு பப்பாளி பழம் போல் இருந்த ஷாலினி பாண்டே திடீரென்று உடல் எடையை குறைத்தால் ரசிகர்கள் பலரும் ஷாக் ஆகி உள்ளனர்.

இருப்பினும் டூ பீஸ் ட்ரஸில் இருக்கும் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

shalini pandey
shalini pandey

Leave a Comment