ஈரப் புடவையுடன் இடையில் முத்து போன்ற நீர் துளியுடன் சாக்ஷி அகர்வால்.!! மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கும் ரசிகர்கள்.!!

விஜய் டிவியில் கடந்த நான்கு வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். இதற்கு முன்பு ஆர்யா நடிப்பில் வெளிவந்த ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதனைத்தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த காலா திரைப்படத்தின் மூலம் நடிகையாக பிரபலம் அடைந்தார். இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சிண்ட்ரல்லா, ஆயிரம் ஜன்னல்கள், அரண்மனை3, பகீரா,புரவி, தி நைட் போன்ற பல படங்களில் நடித்து உள்ளார் .படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஆர்யா நடிப்பில் வெளிவந்த டெடி திரைப்படத்தில் மனோதத்துவ டாக்டர் பிரியா என்ற கெஸ்ட் கேரக்டரில் நடித்திருந்தார். இவர் அதில் சின்ன கேரக்டரில் நடித்தாலும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.

இது ஒருபுறமிருக்க சோசியல் மீடியாவுக்கு சொந்தக்காரி என்று சாக்ஷி அகர்வாலை கூறலாம். ஏனென்றால் தற்பொழுது நாள்தோறும் இடைவிடாமல் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இவ்வாறு இவர் சோஷியல் மீடியாவில் தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. இவருடைய பெயர் சொன்னாலே போதும் ரசிகர்கள் ஜொல்லு விட ஆரம்பித்துவிடுவார்கள்.

Shakshi-aggarwal-1
Shakshi-aggarwal-1

இவ்வாறு சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வரும் இவர் தற்போது அதிக கிளாமருடன் மழையில் நனைந்த படி தனது முன்னழகு தெரியும் அளவிற்கு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

Shakshi-aggarwal-2
Shakshi-aggarwal-2

Leave a Comment