புடவையில் இப்படி ஒரு கவர்ச்சியா.! சாக்ஷி அகர்வலின் ஹாட் போட்டோவை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்..

நடிகை சாக்ஷி அகர்வால் சேலையில் அசத்தலாக இருக்கும் அழகிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர். சோசியல் மீடியாவில் தொடர்ந்து விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

ரசிகர்களின் ஆதரவுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாக்ஷி அகர்வால் இதன் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார். எனவே சில திரைப்படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வரும் இவர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் சிறுவயதிலிருந்தே மாடலிங் துறையில் ஆர்வமுடன் ஈடுபட்டு வந்த நிலையில் ஏராளமான தொலைக்காட்சிகளில் விளம்பர படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார்.

எனவே இதனை அடுத்து சினிமா வாய்ப்பை தேடி அலைய அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இதனை அடுத்து காலா படத்தில் ரஜினியின் மருமகளாகவும், விசுவாசம் படத்தில் நயன்தாராவுக்கு தோழியாகவும் நடித்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவருக்கு தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

shakshi agarwal 1
shakshi agarwal 1

அப்படி டெடி, அரண்மனை 3 போன்ற திரைப்படங்களிலும் சாக்ஷி அகர்வால் நடித்திருந்த நிலையில் அண்மையில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நான் கடவுள் இல்லை என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து மிரட்டி இருந்தார். நடிகை சாக்ஷி அகர்வால் மாடலிங்  மிகவும் ஆர்வமுடையவர் என்பதால் தொடர்ந்து வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

shakshi agarwal 2
shakshi agarwal 2

இவருடைய கவர்ச்சி புகைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள் அந்த வகையில் தற்பொழுது தங்க நிறை புடவையில் தனது இடுப்பழகை காட்டி செம ஹாட் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இடுப்பில் இருக்கும் சங்கிலியாக நான் இருக்கக் கூடாதா என கமெண்ட் செய்து வருகிறார்கள் இதோ அந்த புகைப்படம்..

shakshi agarwal
shakshi agarwal

Leave a Comment