அச்சச்சோ யாராவது பட வாய்ப்பு கொடுங்களேன்.! இதுக்கு மேல ஆடையை குறைச்சா அவ்வளவு தான்.!

தற்போது உள்ள பல நடிகைகள் தொடர்ந்து தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக  வெளியிட்டு வருகிறார்கள். அந்தவகையில் காலா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சாக்ஷி அகர்வால்.

இவர் ஒருசில திரைப்படத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் எந்த படமும் சொல்லும் அளவிற்கு பிரபலத்தை தரவில்லை.பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.

இந்நிகழ்ச்சியில் பாதியிலேயே இவர் வெளியேறினாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்தது. இதன் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது. பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அது கலந்து கொள்ளும் அனைத்து போட்டியாளர்களுக்கும் ஏதாவது ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து விடும்.

அந்த வகையில் சாக்ஷி அகர்வால் தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும்,  ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்.  இது ஒருபுறமிருக்க சாக்ஷி அகர்வால் தற்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

169514326_228880429019051_5487017114824821599_n

அந்த வகையில் தற்பொழுது ஷகிலா, ஷில்பா போன்ற கவர்ச்சி நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு புதிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த போட்டோக்கள் அனைத்தும் இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment

Exit mobile version