மடோனா செபஸ்டியன் புகைடபடத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்.! புகைப்படம் உள்ளே

தமிழில் வெளிவந்த பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை செபஸ்டின். இவர் தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளத்திலும் ஒரு சில படத்தில் நடித்து கொண்டு வருகிறார்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இவர் காதலும் கடந்து போகும் மற்றும் ஜிங்கா கவண் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை இடம் பிடித்தார்.

தற்போது இவர் சசிகுமாரின் நடிப்பில் உருவாகும் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ என்ற திரைப்படத்தில் நடித்து கொண்டு வருகிறார். மேலும் மடோனா செபஸ்டியன் ஒரு விளம்பரத்தில் நடித்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்தப் புகைப்படத்தில் இவருக்கு திருமணமாகியதுபோல் ஒரு நபருடன் இருந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி  அது ட்ரெண்ட்டாகிகொண்டு வருகிறது. இந்த விளம்பரத்தை பார்த்த ரசிகர்கள் கல்யாணம் ஆகிவிட்டதோ என்று கற்பனை செய்து கொண்டு வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

sebhashtin

 

Leave a Comment

Exit mobile version