சினிமாவில் உச்சத்திலிருந்த நடிகை சதாவின் வாழ்க்கை சிதைந்ததற்கு இது தான் காரணம்.. !! உண்மையை உடைத்த பிரபலம்..

0

ஏராளமான நடிகைகள் சினிமாவிற்கு அறிமுகமான தனது முதல் படத்திலேயே பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்து தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றவர்கள் பலர் உள்ளார்கள் அந்த வகையில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சதா.

இந்த முதல் படமே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் இரண்டாவது திரைப்படம் பிரபல முன்னணி நடிகரான விக்ரம் நடிப்பில் வெளிவந்த கந்தசாமி திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே இந்த திரைப்படமும் இவருக்கு அமோக வெற்றியைதந்தது. இவ்வாறு தொடர்ந்து இரண்டு திரைப்படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்ததால் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வரிசை கட்டி நின்றது.

இவ்வாறு கலக்கி வந்த இவர் செய்த சிறிய தவறினால் தனது மொத்த மார்க்கெட்டையும் விழுந்தார்.அதாவது வடிவேலு நடிப்பில் வெளிவந்த எலி திரைப்படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் தான் இவருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி தந்தது இத்திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

இவ்வாறு இவரால் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க முடியவில்லை என்றாலும் எப்படியாவது நான் முன்னணி நடிகையாக இழந்த மார்க்கெட்டை மீண்டும் பெறுவேன் என்று நம்பிக்கையுடன் தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகளைப் பெறுவதற்காக பலவற்றையும் செய்து வருகிறார்.

sadha 2
sadha 2

அதோடு திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வரும் இவர் சமீப பேட்டி ஒன்றில் எனக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்தது இல்லை என்றும் எனக்கான வரை இன்னும் நான் பார்க்கவில்லை என்றும் சமீப பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் சமீப பேட்டி ஒன்றில் நடிகை சதா சிகரெட் குடிப்பதை நானே நேரில் பார்த்துள்ளேன் என்றும் எப்பொழுதும் போதை பழக்கம் இருந்ததால் தான் தற்பொழுது சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது என்றும் கூறியுள்ளார்.