ஹீரோயின் லெவலுக்கு அழகாக இருக்கும் தனது மகளை மறைத்து வைத்த நடிகை சரண்யா.! புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்..

Saranya ponvannan: சினிமாவில் முன்னணி பிரபலங்களாக இருந்து வரும் ஏராளமான நட்சத்திரங்கள் தங்களது வாரிசுகளை சினிமாவிற்கு அறிமுகப்படுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் சினிமாவிற்கு அறிமுகமாகும் வாரிசு பிரபலங்களும் போட்டி போட்டுக் கொண்டு திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். இவ்வாறு இப்படிப்பட்ட நிலையில் தனது மகள் ஹீரோயின் அளவுக்கு அழகாக இருந்தும் இத்தனை வருடங்களாக யாருக்கும் தெரியாமல் வைத்துள்ளார் நடிகை சரண்யா பொன்வண்ணன்.

அப்படி நடிகை சரண்யா தனது மகளுடன் சுற்றுலா சென்ற பொழுது அங்கு எடுத்த இவருடைய அழகிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக இதனை பார்த்த ரசிகர்கள் ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு மிகவும் அழகாக இருக்கும் சரண்யாவின் மகள் எந்த இயக்குனரின் கண்ணிலும் படவில்லையா என கேள்வி எழுப்பி உள்ளார்கள்.

நடிகை சரண்யா பொன்வண்ணன் சமீபத்தில் தனது கணவர் மற்றும் இரண்டாவது மகளுடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த பொழுது அங்கு எடுத்த இவர்களுடைய அழகிய புகைப்படங்கள் தனது சோசியல் மீடியாவில் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். சினிமாவில் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்தவரும் சரண்யா மாடர் உடையின் இருந்தது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது.

saranya
saranya

அப்படி ஜீன்ஸ் பேண்ட், ஹேண்ட் பேக் என செம ஸ்டைலாக இருக்க அவருடைய மகளை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால் அந்த அளவிற்கு மிகவும் அழகாக இருக்கிறார். ஹீரோயினாக நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் ஏன் சரண்யா தனது மகளை பெரிதாக யாருக்கும் தெரியப்படுத்தவில்லை என கேட்டு வருகிறார்.

saranya
saranya

அந்த வகையில் சரண்யா தனது மகளுடன் வெளிநாட்டுக்கு ட்ரிப் சென்ற பொழுது எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்து வருகிறது இதோ அந்த அழகிய புகைப்படங்கள்..

Leave a Comment