குழந்தை முகம் கூட மாறவில்லை அதுக்குள்ள இரண்டு குழந்தைக்கு தாயா..? குழந்தை குட்டியுடன் இருக்கும் யாரடி நீ மோகினி பட நடிகை..!

0

actress saranya mohan latest photos: தமிழ் சினிமாவில் கடந்த 2008ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்து மாபெரும் ஹிட் கொடுத்த திரைப்படம்தான் யாரடி நீ மோகினி.  இந்த திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருப்பார் மேலும் கருணாஸ், கார்த்தி குமார் போன்ற பல்வேறு பிரபலங்களும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் மாபெரும் வெற்றியை தந்தது இந்நிலையில் நயன்தாராவின் தங்கையாக இந்த திரைப்படத்தில் நடித்தவர் தான் சரண்யா மோகன்.

இவர் இந்த திரைப்படத்திற்கு முன்பாகவே காதலுக்கு மரியாதை என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் கேரளாவை பூர்வீகமாக கொண்ட நமது நடிகையின் சகோதரிதான் சுகன்யா இவர் ஒரு பரதக் கலைஞர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இந்நிலையில் தளபதி விஜய்யுடன் கூட வேலாயுதம் என்ற திரைப்படத்தில் கூட விஜய்க்கு தங்கையாக நடித்து இருப்பார். பார்ப்பதற்கு என்றும் பருவ மொட்டாக இருக்கும் நமது நடிகைக்கு தமிழ் சினிமாவிலும் சரி மலையாள சினிமாவிலும் சரி இதுவரை ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு மட்டும் கிடைக்கவே இல்லை.

saranya-mohan
saranya-mohan

இவ்வாறு திருமணமாகி இரண்டு குழந்தைக்கு தாயான நமது நடிகை 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு எந்த ஒரு திரையிலும் முகம் காட்டவில்லை இந்நிலையில் இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் உள்ளது இந்நிலையில் தன்னுடைய குழந்தை மற்றும் கணவருடன் இருக்கும் அழகான புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

saranya-mohan
saranya-mohan