ரேணிகுண்டா பட நடிகையா இது.? கையில் சிகரெட் வாயில் என்ன தெரியுமா.? ரசிகர்களை கலங்க வைக்கும் புகைப்படம்.

சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பிரபலங்கள் பலரும் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்த பிறகு சினிமா உலகில் ஹீரோயினாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து மக்களின் மனதை கவர்வது வழக்கம். அந்தவகையில் விக்ரம் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் காசி.

இந்த திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானவர் சனுஷா. அது தொடர்ந்து பல வருடங்கள் கழித்து மீண்டும் நடிகர் விக்ரமின் பீமா படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். ஒருவழியாக 2009ஆம் ஆண்டு ரேணிகுண்டா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக கால்தடம் பதித்தார்.

ரேணிகுண்டா படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும் சனுஷாவுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் மட்டும் கிடைக்காமல் போனது. இருப்பினும் சினிமா உலகம் தன்னை விடாதே என உறுதியாக நம்பி அதில் பயணித்தார். அவருக்கு ஏற்றார் போல சசிகுமார் நடிப்பில் வெளியான கொடி வீரன் திரை படத்தில் அவருக்கு தங்கையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

அதன்பிறகு ஒரு வகையாக வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இவரோ உடல் எடையை குறைக்காமல் அதிகரித்துச் சென்றதால் தற்பொழுது வரையிலும் வாய்ப்புகள் கிடைக்காமல் போகிறது. அவரும் உடல் எடையை குறைக்க என்னுன்னுமோ செய்து பார்க்கிறார் ஆனால் குறையாமலே இருக்கிறார் சமீபத்தில் கூட இவர் குடும்ப விவகரததால் தற்கொலை செய்யக் கூட முயற்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையில் சீட்டுக்கட்டு வாயில் சிகரெட்டை வைத்துக்கொண்டு செம்மையாக போஸ் கொடுத்த புகைப்படம் இணைய தள பக்கத்தில் பற்றி எரிகிறது மேலும் ரேணிகுண்டா பட நடிகையா இது எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.

sanusha
sanusha
sanusha
sanusha

Leave a Comment