அட்டைப் படத்திற்காக ஒத்த பட்டன் கூட இல்லாமல் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த ரேணிகுண்டா படம் நடிகை..! எம்புட்டு தைரியம் இந்த பொண்ணுக்கு..!

0

actress sanusha latest imgae: தமிழ் திரையுலகில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த ரேணிகுண்டா என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் வாயடைக்க நடிகைதான் சனுஷா. இவர் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே விக்ரம் நடிப்பில் வெளியான காசி திரைப்படத்தில் கூட ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அந்த திரைப்படத்தின் தொடர்ச்சியாக விக்ரமுடன் மறுபடியும் பீமா திரைப்படத்தில் திரிஷாவிற்கு தங்கச்சியாக நடித்திருப்பார். இவ்வாறு தொடர்ந்து தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த நமது நடிகை முதன்முதலாக விமல் நடித்த எத்தன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகி என்ற அந்தஸ்தைப் பெற்றார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை சிறு வயதிலிருந்தே சினிமாவில் ஆர்வம் கொண்டதன் காரணமாக மலையாளத்தில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவர் நடித்த எத்தன் என்ற திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு சரியான வாய்ப்புகள் சினிமாவில் கிடைக்கவில்லை இதன் காரணமாக மறுபடியும் துணை கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கார்த்திக் நடிப்பில் வெளியான அலெக்ஸ் பாண்டியன் என்ற திரைப்படத்தில் கூட நடிகர் கார்த்திக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளார்கள் அதில் நமது நடிகையும் ஒருவர்.

அதுமட்டுமில்லாமல் நமது நடிகை ஆரம்பத்தில் உடல் எடை கூடி போய் கொலுக்கு முழுக்கு என இருந்து வந்தார் இதன் காரணமாக பல்வேறு தரப்பு ரசிகர்களும் இவரை கிண்டலும் கேலியும் செய்து வந்தார்கள். பின்னர் உடல் எடையை முற்றிலுமாகக் குறைத்துவிட்டு சசிகுமாருடன் கொடி வீரன் என்ற திரைப் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் அவர் கொடுத்த கதாபாத்திரம் மிகவும் சிறப்பான கதாபாத்திரம் சென்றதன் காரணமாக ரசிகர்களை எளிதில் கவர்ந்து விட்டார். இது ஒரு பக்கமிருக்க கேரளா நாளிதழ் ஒன்றிற்கு நமது நடிகை அநியாயத்திற்கு கிளாமராக போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

sanusha
sanusha