மிக மோசமான கிளாமர் உடையில் போட்டோ ஷூட் நடத்திய சாந்தினி.! வைரல் புகைப்படம்..

சமீப காலங்களாக சோசியல் மீடியாவில் நடிகைகளின் அட்டகாசம் தாங்க முடியாமல் இருந்து வருகிறது மேலும் அனைத்து நடிகைகளும் போட்டி போட்டுக் கொண்டு கிளாமர் போட்டோ ஷூட்டை நடத்தி அதனை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார்கள். இதன் மூலம் இவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு இடம் கிடைத்து விடுகிறது.

அந்த வகையில் சின்னத்திரையில் குடும்ப குத்து விளக்காக நடித்து வந்த நடிகை சாந்தினி தமிழரசன் தற்பொழுது ஜாக்கெட் தெரியும் அளவிற்கு படு மோசமான கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கும் நிலையில் இதனை ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகிறார்கள். இவர் கே.பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த சிந்து பிளஸ் 2 கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்த சினிமாவிற்கு அறிமுகமானார்.

இந்த படம் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை மேலும் சில ஆண்டுகளாக படங்களிடம் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்த நிலையில் பிறகு நான் ராஜாவாகப் போகிறேன் என்ற படத்தில் நடித்திருந்தார். இதில் இவருடைய கேரக்டர் சொல்லும் அளவிற்கு இல்லை எனவே டோலிவுட்க்கு சென்ற சாந்தினிக்கு தெலுங்கு திரைவுலகில் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

இதனை அடுத்து தொடர்ந்து சீரியல்களில் நடித்து வரும் சாந்தினி பிறகு டான்ஸ் மாஸ்டர் நந்தாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீப காலங்களாக தொடர்ந்து சீரியல்களில் அடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். அந்த வகையில் விஜய் டிவியில் தாழம்பூ, ஜீ தமிழில் இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் நடித்திருந்தார்.

santhini 1
santhini 1

இந்நிலையில் தற்பொழுது நீண்ட இடைவெளிக்குப் பிறகு சாந்தினி தமிழரசன் இயக்குனர் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி வரும் குடிமகன் படத்தில் நடித்த வருகிறார். இந்த படத்தில் விஜய் சிவா, சாந்தினி தமிழரசன், சுரேஷ் சக்கரவர்த்தி, நமோ நாராயணன், சேதுராமன், கதிரவன் என பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இதனை அடுத்து இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் பொம்மை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

santhini
santhini

இந்நிலையில் இணையதளத்தில் ஏராளமான ஃபாலோசர்களை வைத்திருக்கும் இவர் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வரும் நிலையில் தற்பொழுது மிகவும் மெல்லிய உடையில் மோசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment