நடிகை சங்கீதாவா 18 வயதிலேயே வளைவு , நெளிவு காட்டியுள்ளார்.! இணையதளத்தை ஆட்டி படைக்கும் புகைப்படம்.

சினிமாவில் பலமுக தன்மை கொண்டவராக விளங்கியவர் நடிகை சங்கீதா.

நடிப்பதோடு தனது பணியை முடித்துக் கொள்ளாமல் தயாரிப்பாளராகவும், பரதநாட்டிய கலைஞராகவும், பின்னணி பாடகியாகவும் வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

90 காலகட்டங்களில் சினிமா உலகில் அடி எடுத்து வைத்த இவருக்கு ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. அதிலும் குறிப்பாக வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்களை கொடுத்து சினிமா உலகில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்தார் இருப்பினும் அது நிரந்தரமாக இவருக்கு அமையவில்லை.

அதற்கு காரணம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் மாறி மாறி நடித்ததால் எந்த ஒரு இடத்திலும் நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் போனது.

மேலும் படவாய்ப்புகளும் குறையத் தொடங்கின இதை உணர்ந்து கொண்ட அவர் 2009ஆம் ஆண்டு கிருஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் அதன்பின் ஓரிரு திரைப்படங்கள் வந்தாலும் அதனை ஏற்று நடித்து வருகிறார்.

சினிமா உலகில் அவ்வப்போது தலையை காட்டினாலும் இவருக்கான ரசிகர் பட்டாளம் அப்படியே இருக்கின்றன.

இந்தநிலையில் சங்கீதா சினிமா உலகிற்கு அடியெடுத்து வைத்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது இதை நீங்களே பாருங்கள் இளம்வயதில் சங்கீதா எப்படி இருக்கிறார்.

sangeetha
sangeetha
sangeetha
sangeetha
sangeetha
sangeetha

Leave a Comment