தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராகவும், நடிகையாகவும் வலம் வந்தவர் நடிகை சங்கீதா. 90 காலகட்டங்களில் இருந்து பல்வேறு படங்களில் நடித்து வந்தாலும் சங்கீதாவுக்கு தமிழ் சினிமாவில் நிரந்தர இடம் கிடைக்காமல் போனது காரணம் தமிழை தாண்டி தெலுங்கிலும் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்த காரணத்தினால் அங்குமிங்கும் பறந்து கொண்டே இருந்ததால் எந்த ஒரு மொழியிலும் சரியான இடத்தை பிடிக்க முடியாமல் போனார்.
இருப்பினும் அவருக்கு வாய்ப்புகள் குவிந்தது நடிகை சங்கீதா படத்தின் கதைக்கு ஏற்றவாறு தன்னை அப்படியே முற்றிலுமாக மாற்றி கொண்டு நடிப்பதில் இவ்வாறு கெட்டிக்காரர் என்பதால் இவரது நடிப்பை பார்க்கவே ஒரு கூட்டம் அப்போது இருந்தது. நடிகை சங்கீதா ஹீரோயின் என்ற அந்தஸ்தையும் தாண்டி குணச்சித்திர கதாபாத்திரம், கெஸ்ட் ரோல், வில்லி என எல்லாவற்றிலும் தனது சிறந்த பங்களிப்பை கொடுத்து அசத்தி உள்ளார்.
அதிலும் ஒருசில படங்களில் இவரது நடிப்பு இன்று வரையிலும் பேசப்பட்டு வருகிறது அப்படி இவர் நடித்த படங்களில் பிதாமகன் படமும் ஒன்று. இப்படி சினிமாவில் ஓடிக் கொண்டிருந்த சங்கீதா பாடகர் கிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஷிவ்ஹியா என்ற ஒரு மகள் இருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை சங்கீதா பெருமளவு சினிமாவில் நடிக்காமல் இருந்தாலும் கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார் இந்த நிலையில் இவர் தனது அழகை காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயசானாலும் உங்க அழகும் மட்டும் குறையவில்லை எனக்கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

