கடற்கரையில் செம்ம ஹாயாக காத்து வாங்கும் பிக்பாஸ் சனம் ஷெட்டி.. புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் சனம் ஷெட்டி இவர் நடிக்க வருவதற்கு முன்பாக மாடல் அழகியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது பின் 2012 ஆம் ஆண்டு அம்புலி என்னும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் அதன் பிறகு வாய்ப்புகள் ஏராளமாக குவிந்தது.

ஊமைச் செந்நாய், கலைவேந்தன், வால்டர், மாய சதுரம், டு தகடு எனப் பல்வேறு படங்களில் கிளாமராகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வெற்றி கண்டு ஓடிக் கொண்டிருந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டார் அங்கு தனது நேர்மையான பேச்சு மற்றும் அழகின் மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.

அதோடு மட்டுமல்லாமல் இதற்கு முன் சனம் செட்டிக்கு இருந்த நெகடிவ் ஃபேம் மொத்தமாக மாறியது. வெளியே வந்த அவருக்கு ரசிகர்கள் அதிகமாக உருவாகியதோடு மட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் அதிக பட வாய்ப்புகளும் கிடைத்தது தொடர்ந்து சினிமா உலகில் வெற்றி நடை கண்டு வரும்..

இவர் இந்த ஆண்டில் 2023ல் எதிர் வினையாற்று என்னும் திரை படத்தில் நடித்து வருகிறார். இப்படி ஓடினாலும் மறுபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாம் எதிர்பார்க்காத புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அதன்படி தற்பொழுது கூட நடிகை சனம் செட்டி கடற்கரை ஓரத்தில் மாடர்ன் டிரஸ்ஸில் விதவிதமாக எடுத்துக்கொண்ட போட்டோ ஷுட்..

புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் செம்ம அழகாக இருக்கிறீர்கள் என கூறி அந்த புகைப்படத்திற்கு லைக்குகளையும் கமெண்டுகளையும் தட்டி விடுகின்றனர். இதோ அழகில் ஜொலிக்கும் நடிகை சனம் செட்டியின் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

sanam shetty
sanam shetty
sanam shetty
sanam shetty

Leave a Comment