பிக் பாஸ் சம்யுக்தா : சும்மா மாடல் அழகின்னு சொல் கூடாது இப்படி செஞ்சி காட்டணும்.! இளசுகளை ஆட்டி படைக்கும் புகைப்படம் இதோ.

வெள்ளித்திரை சின்னத்திரை போன்றவற்றில் ஓரளவு பிரபலம் அடைந்தவர்களை மேலும் பிரபலமடைய செய்ய மீடியா உலகிம் நல்லதொரு வாய்ப்புகளை பெற்றுத் தர மிக சூப்பராக அமைந்தது ஷோகள் தான். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “பிக்பாஸ்” நிகழ்ச்சியை சீரும் சிறப்புமாக கமலஹாசன் தொகுத்து வழங்குவதால் இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற இன்னும் முக்கிய காரணமாக அமைந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை நான்கு சீசன்களில் முடிவெடுத்துள்ளது அதிலும் குறிப்பாக நான்காவது சீசன் எல்லாதுக்கும் சந்தோஷத்தை கொடுத்திருக்கும் ஏனென்றால் ஒரு சிறந்த மனம் படைத்த அவர் ஆரி அர்ஜுனன் டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்றது தான். இந்த சீசனில் பல்வேறு நடிகர் நடிகைகள் மாடல் துறையில் இருந்து வந்தவர்களும் இதில் கலந்துகொண்டனர்.

ஒவ்வொருவரும் தனது அசாதாரணமான திறமையை வெளிப்படுத்தி மக்களைக் கவர்ந்தனர்களில் ஒருவராக பார்க்கப்பட்டவர் சம்யுக்தா. மாடல் அழகியான சம்யுத்தா 2007ஆம் ஆண்டு மிஸ் சென்னை என்ற பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பிக் பாஸ் வீட்டில் இவர் மாடலாக எந்த ஒரு உடையையும் அணியாமல் இழுத்துப் போட்டுக் கொண்டு நடித்தார். பிக் பாஸ் வீட்டில் தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தாலும் அவ்வபோது வம்பு இழுத்துக் கொண்டு தான் இருந்தால் அதிலும் குறிப்பாக இவர் ஆரியை ரொம்ப டார்கெட் செய்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

இதனால் சம்யுத்தாவை ரசிகர்கள் கண்ணாபின்னானு  திட்டியும், கமெண்டுக்கள் முலம் துளைத்து எடுத்தனர். வெளிவந்த இவருக்கு அதிர்ஷ்டம் அடித்தது இவர் விஜய் சேதுபதி படமான ஒரு புதிய படத்தில் நடித்து கமிட்டானார் அதன்பிறகு சீரியலிலும் தற்போது கமிட்டாகியுள்ளார்.

சினிமா உலகில் சிறப்பாக வலம் வரும் சம்யுக்தா தற்போது மாடல் அழகி என்றால் என்ன என்பதை வெளிக்காட்டும் விதமாக இவர் மாடல் உடை அணிந்து  சில புகைப்படங்களை அள்ளி வீசியுள்ளார். அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.

Leave a Comment