ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவரும் வாத்தி பட சம்யுக்தா.! வைரல் புகைப்படம்..

தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியினை பெற்ற திரைப்படம் தான் வாத்தி. இந்த படத்தில் முதன்முறையாக தனுஷ் வாத்தியார் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இவ்வாறு இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்த அவர்தான் நடிகை சம்யுக்தா.

இந்த படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான இவர் சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேனன் என்ற அடையாளத்தை நீக்க போவதாக அறிவித்திருந்த நிலையில் இதன் மூலம் பலரும் இவரை பாராட்டி இருந்தார்கள் மேலும் வாத்தி பாடத்திலும் இவருடைய நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

இவ்வாறு வாத்தி படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி வரும் சம்யுக்தா சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் இவர் ஹாட் போட்டோ ஷூட் நடத்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.

samyuktha 1

கருப்பு நிற உடையில் ஹாட் போஸ்ட் கொடுத்திருக்கும் நிலையில் அந்த புகைப்படம் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் வெளியிட்ட சில மணி நேரங்களில் லட்சக்கணக்கான லைக்குகளை பெற்றுள்ளது அந்த வகையில் இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

samyuktha 2

இவ்வாறு வாத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலம் அடைந்து உள்ள சம்யுக்தா மலையாளத்தில் பிரபல முன்னணி நடிகை என்பது குறிப்பிடத்தக்கது மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான இவர் தற்பொழுது வாத்தி படத்தின் மூலம் தமிழிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.

samyuktha

Leave a Comment

Exit mobile version