வாத்தி பட சம்யுக்தாவா இது.. ஹாட் போட்டோ ஷூட்டால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.! லேட்டஸ்ட் கிளிக்..

சமீப காலங்களாக அக்கட தேசத்து நடிகைகள் நம் தமிழ் சினிமா சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமாகி ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்து வருகிறார்கள். இது போன்ற அறிமுகமாகும் நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்புகள் கிடைத்து வருகிறது மேலும் இப்படிப்பட்ட நடிகைகள் கிளாமரில் கலக்கி வரும் நிலையில் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஏராளமான ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இதன் மூலம் மில்லியன் கணக்கான ஃப்லோசர்களை வைத்துள்ளனர் அந்த வகையில் மலையாளத்தின் மூலம் பிரபலமானவர்தான் நடிகை சம்யுக்தா. இவர் களரி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நிலையில் இதனைத் தொடர்ந்து ஜூலை காற்றில், ஏறிடா போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு இந்த திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சொல்லும் அளவிற்கு பிரபலத்தை தரவில்லை மேலும் இவருக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வாத்தி திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை தந்தது. இந்த படத்தின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமான இவருக்கு தற்பொழுது தமிழில் படங்கள் வரிசை கட்டி இருக்கிறது. இவ்வாறு வாத்தி படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

samyukta
samyukta

இந்த படத்தினை தொடர்ந்து இன்னும் பல திரைப்படங்களில் நடிக்க இருக்கும் நிலையில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் சம்யுக்தா தற்பொழுது நீல நிற உடையில் தனது இடுப்பழகி தெரியும்படி ஹாட் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

samyukta 2
samyukta 2

இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக வாத்தி பட நடிகையா இது என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். ஏனென்றால் வாத்தி jcபடத்தில் டீச்சராக ஹோமிலியான லுக்கில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இதோ சம்யுக்தாவின் ஹாட் க்யூட் புகைப்படங்கள்..

samyukta 1
samyukta 1

Leave a Comment