புடவையில் தக்காளி பழம் போல இருந்த நடிகை சம்யுக்தா மேனன்னா.? சிலிம் ட்ரஸில் கவர்ச்சி காட்டுவது.! வைரல் புகைப்படம் இதோ.

0

சினிமாவில் வெற்றி கண்டு வரும் பெரும்பாலான நடிகைகள் கேரளாவைச் சார்ந்தவர்கள் தான் இருக்கின்றனர் அந்த வகையில் புதிதாக கேரளாவிலிருந்து வந்து தமிழ் சினிமாவில் தற்போது கால் தடம் இருப்பவர் நடிகை சம்யுக்தா மேனன்.

தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில்இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளங்கள் வளர தொடங்கி உள்ளனர். அதற்கு காரணம் சமீபகாலமாக இவர் நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் அதிரி புதிரி ஹிட் அடுப்பதோடு மட்டுமில்லாமல் சமூக வலைதளப் பக்கத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்களும் காரணமாக என கூறப்படுகிறது இதனால் ரசிகர்கள் இவரை பின் தொடர ஆரம்பித்துள்ளனர்.

சம்யுக்தா மேனன் மலையாளத்தில் வெளியான பாப்கார்ன் எனும் படத்தில் நடிப்பதன் மூலம் தனது பயணத்தை ஆரம்பித்தார் அதன் பிறகு மலையாளத்தில் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தமிழ் சினிமா நல்ல வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது அந்த வகையில் தமிழில் இவர் ஜூலை காற்றில், களரி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

மேலும் ஒரு புதிய படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.  சினிமாவில் வெற்றி கண்டு வந்த இவர் தற்போது வெப் சீரிஸ் பக்கங்களிலும் தலைகாட்டி உள்ளதால் இவருக்கான சினிமா வாழ்க்கை விரிவுபடுத்திக் கொண்டே செல்கிறது.

தற்போது நடக்கின்ற சூழல் சரியில்லாததால் சம்யுக்தா மேனன் வீட்டிலேயே இருந்து வருகிறார். இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் லாக் டவுன் ஆக இருக்கும் இந்த நேரத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் எனக்கு நேரம் கிடைக்கும்போது மட்டுமே நான் சமூகவலைதள பக்கத்தில் வருவேன் மற்றபடி என் குடும்பத்து உறவினர்களுடன் நேரம் செலவு செய்வேன் என கூறினார்.

சம்யுக்தா மேனன் சமூக வலைதள பக்கம் வரும்பொழுது ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு வருவதால் அந்த புகைப்படங்களைப் பார்க்க ரசிகர்கள் க்யூ கட்டி ஏற்கின்றனர் அதுபோல தற்போது ஸ்லீவ்லெஸ் உடையில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று அதுபோல ரசிகர்களை கதிகலங்க வைத்துள்ளது. இதோ அந்த புகைப்படம்.

samyutha-menon
samyutha-menon