உள்ளாடை மட்டும் போட்டுக்கொண்டு ரசிகருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட சமந்தா.! பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.

தென்னிந்திய திரை உலகில் நடிகை நயன்தாராவை கீழே தள்ளிவிட்டு முன்னேற நினைப்பவர் நடிகை சமந்தா அதற்கு காரணம் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு தமிழில் எப்படி இருக்கு ரசிகர்கள் இருந்தார்களோ அது போல தெலுங்கிலும் தற்போது வளர தொடங்கி உள்ளதால் நயன்தாரா வெகு விரைவிலேயே நயன்தாராவை ஓவர்டேக் செய்து தனக்கான இடத்தை பிடிப்பார் என கூறப்படுகிறது.

தற்போது தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளும்படி சமந்தா  மிகப்பெரிய அளவில் நடிக்காவிட்டாலும் தெலுங்கு சினிமாவை தன் கண்ட்ரோலில் வைத்துக் கொள்ள தற்போது அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் செய்துகொண்டு பிறகு அதிரடியாக கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதோடு,  வெளியிலும் ஆடையின் அளவை குறைத்து சுற்றித் திரிவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

இப்படி சினிமாவில் எல்லோரையும் கவர  இவர் இன்ஸ்டா பக்கத்திலும் இவ்வாறு செய்வதால் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பல முன்னணி நடிகைகள் பலரும் புலம்பிக் கொண்டு இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்து வாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளார் இதில் நயன்தாராவும் கமிட் ஆகியுள்ளதால் இருவருக்குமே சும்மாவே போட்டி இருப்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம்.

அதனால் இந்த திரைப்படத்தில் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு தனது திறமையை நிரூபிக்க காத்துக் கொண்டிருக்கின்றனர் இதில் யார் சிறந்தவர் என்பதை ரசிகர்கள் பார்ப்பார்கள் காரணம் ஒரே படத்தில் இரண்டு நடிகைகளின் நடிப்பையும் பார்க்க உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

இன்ஸ்டா பக்கத்தில் படு ஆக்டிவாக இருக்கும் சமந்தா. அவ்வபொழுது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அதுபோல தற்பொழுது ரசிகர் ஒருவருடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார் அந்த புகைப்படத்தில் வெறும் உள்ளாடையை மட்டும் போட்டு நின்று எடுத்துக்கொண்டார். அப்புகைப்படம் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது மேலும் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஒன்றும் சொல்ல முடியாமல் ஆச்சர்யப்பட்டு போயிருக்கின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.

Leave a Comment

Exit mobile version