கால் டவுசர் போட்டுக்கொண்டு பீச் ஓரத்தில் தோழியுடன் பொழுதை கழிக்கும் சமந்தா.

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களுடன் நடித்து தனது திறமையை வெளி காட்டிய மிகப்பெரிய அளவில் உயர்த்திக் கொண்டார்.

தமிழில் இவர் நடித்த நீ தானே என் பொன்வசந்தம், 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் ஆகியவை.. ரசிகர்களுக்கு இன்றுவரை பிடித்த படங்களாக இருக்கின்றன தமிழ்சினிமாவில் ஒரு பக்கம் இழுத்து போர்த்திக் கொண்டு நடித்து அசத்தினார் தெலுங்கு பக்கம் அதற்கு எதிர் மாறாக நடிப்பதை அவரது ஸ்டைலாக வைத்துள்ளார்.

நாம் எதிர்பார்க்காத அளவிற்கு ஆடை அளவை குறைத்துக் கொண்டு தனது அழகை சூப்பராக காண்பித்து வலம் வருகிறார். ஏன் அண்மையில் கூட புஷ்பா திரைப்படத்தில் ஓ சொல்லிறயா மாமா பாடலுக்கு தம்மாத்தூண்டு டிரஸ்ஸில் செம குத்தாட்டம் போட்டார்.

இப்பொழுது கூட பல்வேறு வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் முதலில் காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் அதன்பின் யசோதா மற்றும் இருந்தாலும்  ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

அதிலும் பெருமளவு கவர்ச்சி இருக்கும் என ரசிகர்களின் கணிப்பாக இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை சமந்தா தனது தோழியுடன் பீச்சில் உட்கார்ந்து கொண்டு மாலை பொழுதை கழித்து வருகிறார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இளசுகளை வர்ணிக்க வைத்துள்ளது.

samantha
samantha
samantha